கண்ணுல காச காட்டப்பா

நடிகர் அரவிந்த் ஆகாஷ் நடிகை சாந்தினி இயக்குனர் மேஜர் கெளதம் இசை திவாகர் சுப்ரமணியம் ஓளிப்பதிவு அரவிந்த் கமலநாதன் விமர்சிக்க விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் ஊழல் செய்ததில் 100 கோடி ரூபாய் கிடைக்கிறது. மலேசியாவில் இருக்கும் அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாலாஜியின் உதவியை நாடுகிறார் அமைச்சர். பாலாஜி மலேசியாவில் இருக்கும் அந்த பணத்தை வாங்கி, கொலம்பியாவில் இருக்கும் வங்கியில் போட்டு வெள்ளையாக்க முயற்சி செய்கிறார். இதற்காக அந்த பணத்தை வாங்குவதற்காக விச்சுவை மலேசியாவுக்கு … Continue reading கண்ணுல காச காட்டப்பா